Map Graph

பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்

நாகர்கோவிலில் உள்ள அரசு கல்லூரி

பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, நாகர்கோவில் (யுசிஇஎன்) என்பது அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி ஆகும். இது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலின், கோணம் பகுதியில், நாகர்கோயில் தொழிற் பேட்டை 629004 என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது தமிழக அரசால் 2009 இல் நிறுவப்பட்டது.

Read article